ரயில்வே திட்டங்களுக்கு 24% நிலமே கையகம் - மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

23பார்த்தது
தமிழக ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலத்தில் 24% மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்த ரூ.1,465 கோடி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், நிதி ஒதுக்கவில்லை என்ற முதலமைச்சரின் புகார் ஆதாரமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மதுரை-தூத்துக்குடி, திண்டிவனம் - திருவண்ணாமலை ஆகிய திட்டங்களுக்கு 85 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி