சமூகவலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவில் 50 வயதான தனது தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவரின் 24 வயது மகள் தெரிவித்துள்ளார். மேலும், "இவர்தான் என் அப்பா, நாங்கள் கல்யாணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறோம், இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை" என அப்பெண் கேள்வியெழுப்பியுள்ளார். இதையடுத்து இருவரையும் கண்டித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். விளம்பரத்திற்காக இப்படி செய்திருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.