அரக்கோணத்தில் இருந்து 240 NDRF வீரர்கள் கேரளம் விரைந்தனர்

6005பார்த்தது
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அரக்கோணத்தில் இருந்து 240 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் கேரளம் மாநிலம் விரைந்துள்ளனர். அம்மாநில அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் அரக்கோணத்தில் இருந்து கொல்லம், பத்தனம்திட்டத, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கும் தலா 30 பேர் அடங்கிய குழுவினர் விரைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி