"இந்​தி​யா​வில் 24.8 கோடி பேர் வறுமையி​லிருந்து மீண்​டனர்" - யுனிசெப் பாராட்டு

24பார்த்தது
"இந்​தி​யா​வில் 24.8 கோடி பேர் வறுமையி​லிருந்து மீண்​டனர்" - யுனிசெப் பாராட்டு
இந்​தி​யா​வின் வறுமைக் குறைப்​பில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளதாக யுனிசெப் அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், “தேசிய பன்​முக வறுமைக் குறி​யீட்​டின்​படி, 2013–14 முதல் 2022–23 வரையி​லான காலத்​தில் 24.8 கோடி மக்​கள் வறுமையி​லிருந்து மீள இந்​தியா உதவி செய்​துள்​ளது. இதனால் நாட்​டின் பன்​முக வறுமை விகிதம் 29.2%ல் இருந்து 11.3% ஆகக் குறைந்​துள்​ளது. மத்திய அரசு திட்​டங்​கள் இந்​தி​யா​வின் வறுமையை ஒழிக்க உதவி உள்​ளது” என குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி