ECIL நிறுவனத்தில் 248 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்கலாம்

63பார்த்தது
ECIL நிறுவனத்தில் 248 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்கலாம்
ECIL நிறுவனத்தில் காலியாகவுள்ள 248 பட்டதாரி பொறியியல் பயிற்சி, டிப்ளமோ பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
நிறுவனம்: Electronics Corporation of India Limited
பணி: அப்ரெண்டீஸ் பயிற்சி
கல்வித்தகுதி: B.E./ B.Tech, Diploma 
ஊக்கத்தொகை: Rs.9,000/-
கடைசி தேதி:  20.01.2026
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://www.ecil.co.in/

தொடர்புடைய செய்தி