தவெக கட்சி கொடி நிறத்தில் சேலத்தில் 25 அரசுப் பேருந்துகள்

3201பார்த்தது
சேலத்தில் தவெக கொடி நிறங்களில் 25 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட தயார் நிலையில் உள்ளன. கடந்த ஆட்சிகளில் முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதியின் விருப்பமான மஞ்சள் நிறத்திலும், ஜெயலலிதாவின் விருப்பமான பச்சை நிறத்திலும் பேருந்துகள் இருந்தன. தற்போது முதலமைச்சர் விஜய்யின் விருப்பமான மஞ்சள், சிவப்பு கலந்த நிறத்தில் பேருந்துகள் மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனின் சொந்த மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் தவெக நிறத்தில் தயாராகியுள்ளன.  நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி