இந்திய ரயில்வே துறைக்கு ஆட்களை தேர்வு செய்யும் ரயில்வே தேர்வாணையம், 2,569 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிப்ளமோ அல்லது பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கடைசி தேதி: 31-11-2025, விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in/ இணையதளத்தை பார்வையிடலாம்.