இந்திய கடற்படையில் 260 காலியிடங்கள்

5177பார்த்தது
இந்திய கடற்படையில் 260 காலியிடங்கள்
இந்திய கடற்படை கல்லூரியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவின் எழிமலாவில் உள்ள கடற்படை கல்லூரியில் 2 வருட பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் நிரந்த பணி வழங்கப்படும். பயிற்சியின் போது உதவித் தொகையும், பயிற்சிக்குப் பின் மாத சம்பளமாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும். பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 24.02.2026.

தொடர்புடைய செய்தி