ராகுல் காந்திக்கு எதிராக 272 பேர் புகார் கடிதம்

7பார்த்தது
ராகுல் காந்திக்கு எதிராக 272 பேர் புகார் கடிதம்
இந்தியாவில் SIR பணிகள் மற்றும் வாக்குத் திருட்டு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதனால், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 16 நீதிபதிகள், 123 ஓய்வு பெற்ற அதிகாரிகள், 14 முன்னாள் தூதர்கள் என மொத்தம் 272 பேர் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அதில், ராகுல் காந்தி 'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை' முன்வைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி