285.77 டன் பருத்தி கொள்முதல்

4136பார்த்தது
285.77 டன் பருத்தி கொள்முதல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 4 ஆயிரத்து 900 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், தென்னூர் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் ஜூன் 18 முதல் வாரந்தோறும் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் இதுவரை 285.77 டன்பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு, 1,392 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி