தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 15 நாட்களில் 4 இரட்டைக் கொலைகள் உட்பட 29 கொலைகளும், 19 பாலியல் குற்றங்களும் நடந்துள்ளதாகச் சட்டம்-ஒழுங்கு விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. 'ஆட்சி மாறினால் காட்சி மாறும்' எனத் தவெக முன்பு கூறியிருந்த நிலையில், அதிகரித்துள்ள இந்தக் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை ஒடுக்கவும் முதல்வர் ஜோசப்
விஜய் என்ன அதிரடி நடவடிக்கை எடுக்கப்போகிறார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.