விரைவில் 2வது திருமணம்.. தமிழ் நடிகை ஓபன் டாக்

30பார்த்தது
பிக் பாஸ் 4-வது சீசன் போட்டியாளரும், மாடலுமான சம்யுக்தா, தனது முதல் கணவரிடம் விவாகரத்து பெற்ற நிலையில், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான அனிருதா ஸ்ரீகாந்தை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள உள்ளார். 'வாரிசு', 'காஃபி வித் காதல்' போன்ற படங்களில் நடித்துள்ள சம்யுக்தாவுக்கு ஏற்கனவே ஒரு மகனும் உள்ளார். இந்த திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்துள்ளார். 

நன்றி: கலாட்டா

தொடர்புடைய செய்தி