2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா

45பார்த்தது
2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச.3) ராய்பூரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதை தேர்வு செய்தார். இதன் காரணமாக, இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி