அதிமுக எம்எல்ஏ-க்கள் 3 பேர் ராஜினாமா

31பார்த்தது
அதிமுக எம்எல்ஏ-க்கள் 3 பேர் ராஜினாமா
தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்தி