ராஜினாமா செய்த அதிமுக 3 MLA-க்கள் தவெகவில் இணைந்தனர்

14903பார்த்தது
எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் சத்தியபாமா, குமரவேல், ஜெயக்குமார் ஆகியோர் இன்று (மே.25) திடீரென ராஜினாமா செய்தனர். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர். ராஜினாமா செய்த கையோடு, 3 எம்.எல்.ஏக்களும் தலைமைச் செயலகத்திலேயே பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து தவெகவில் இணைந்துள்ளனர். நன்றி: abp

தொடர்புடைய செய்தி