குண்டுவெடிப்பில் 3 பாஜக ஆதரவாளர்கள் காயம்

25பார்த்தது
மேற்குவங்க மாநிலத்தில் நேற்று இரவு (மே 6) பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இன்று காலை (மே 7) பனிஹாட்டியில் குண்டுவெடிப்பில் மூன்று பாஜக ஆதரவாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் மூவரும் சாகர் தத்தா மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அம்மாநிலத்தில் முதன்முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: NDTV

தொடர்புடைய செய்தி