கிணற்றில் தவறி விழுந்து 3 சிறுமிகள் பலி

0பார்த்தது
கிணற்றில் தவறி விழுந்து 3 சிறுமிகள் பலி
ராணிப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து 3 சிறுமிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரூர் கிராமத்தை சேர்ந்த அசோக் என்பவரின் மகள்கள் யுவஸ்ரீ (13), பிரியங்கா (11) மற்றும் வெங்கடேசன் என்பவரின் மகள் பிரியா (13) ஆகிய மூன்று பேரும் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தனர். சம்பவம் குறித்து வாழைப்பந்தல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி