3 இதயங்கள் மற்றும் நீல நிற ரத்தம்.. ஆக்டோபஸின் அதிசயம்

25பார்த்தது
3 இதயங்கள் மற்றும் நீல நிற ரத்தம்.. ஆக்டோபஸின் அதிசயம்
கடலின் வியக்கத்தக்க உயிரினமான ஆக்டோபஸ், 3 இதயங்களை கொண்டிருப்பதுடன் அதன் ரத்தத்தில் 'ஹீமோசயனின்' இருப்பதால் அது நீல நிறத்தில் காணப்படுகிறது. இதன் மூளை தவிர 8 கைகளிலும் நரம்பு மையங்கள் அமைந்துள்ளதால், ஒவ்வொரு கையும் தனித்தனியாக சிந்தித்து செயல்படும் தனித்துவமான திறனை பெற்றுள்ளது. இத்தகைய அபூர்வ உடலமைப்பை கொண்டுள்ள ஆக்டோபஸ்கள், கடல் வாழ் உயிரினங்களில் மிகவும் புத்திசாலித்தனமான ஒன்றாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி