அமெரிக்கா தாக்குதலில் 3 இந்தியர்கள் பலி.. அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

24பார்த்தது
அமெரிக்கா தாக்குதலில் 3 இந்தியர்கள் பலி.. அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்
“அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சரக்குக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தேன்” என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய கப்பல்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து, அமெரிக்க தூதரை இருமுறை நேரில் அழைத்து இந்தியா கண்டித்திருந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அதிபர் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி