அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் உயிரிழப்பு

34பார்த்தது
அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் வடமாநில ஐஸ் வியாபாரி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 95 பேர் காயமடைந்தனர். 128 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் 70க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாரிகள் கண்காணிப்பில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி