கள்ளக்குறிச்சியில் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி

0பார்த்தது
கள்ளக்குறிச்சியில் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்றுத்திருவிழாவின் போது பலூனில் காற்று நிரப்ப பயன்படும் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் அறிந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி