டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3 போட்டிகள்

24பார்த்தது
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3 போட்டிகள்
T20 உலகக்கோப்பை போட்டி நேற்று (பிப்.07) முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டிகளில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலை 11 மணிக்கு நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து – நேபாளம் அணிகளும், கொழும்புவில் இலங்கை – அயர்லாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தொடர்புடைய செய்தி