3 நாட்களில் 3 கொலைகள்... மதுரையில் அடுத்தடுத்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்

60பார்த்தது
3 நாட்களில் 3 கொலைகள்... மதுரையில் அடுத்தடுத்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்
மதுரையில் கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு வீட்டுக்கு திரும்பிய இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்தை தொடர்ந்து, தப்பியோடிய 4 பேர் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் மதுரையில் அடுத்தடுத்து 3 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி