அஸ்தியை கரைக்க சென்று ஆற்று நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

41பார்த்தது
அஸ்தியை கரைக்க சென்று ஆற்று நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
கரூர் அருகே நெரூர் காவிரி ஆற்றில் தாயின் அஸ்தியைக் கரைக்கச் சென்ற நரசிம்மபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், அருணன், சீனிவாசன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆற்றில் இறங்கி அஸ்தியைக் கரைத்த சுரேஷ் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் மூழ்கிய நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற அருணனும் உறவினர் சீனிவாசனும் நீரில் மூழ்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி