பசுவைக் கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை

5196பார்த்தது
பசுவைக் கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை
குஜராத்: பசுவைக் கொன்று மாட்டிறைச்சி கடத்தியதாக 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 லட்சத்து 8 ஆயிரம் அபராதமும் நேற்று (நவ., 12) விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அக்ரம் ஹாஜி சோலங்கி, சத்தார் இஸ்மாயில் சோலங்கி, காசிம் சோலங்கி ஆகியோர் குற்றவாளிகள் என்று அகமதாபாத் அம்ரேலி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2023இல் நடந்த இச்சம்பவத்தில் மூன்று பேரும் மாட்டிறைச்சியுடன் சிக்கிய நிலையில்,  அப்போது கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி