மகா கும்ப மேளாவுக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

6739பார்த்தது
மகா கும்ப மேளாவுக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 6, 20 தேதிகளில் இரவு 8:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த 4-வது நாள் அதிகாலை 1:30 மணிக்கு பீகார் மாநிலம் கயா செல்லும். குமரியில் இருந்து பிப்ரவரி 17-ம் தேதி இரவு 8:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 3-வது நாள் இரவு 9:50 மணிக்கு உ.பி., பனாரஸ் சென்றடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 8, 15, 22 பிப்ரவரி 5, 19, 26 தேதிகளில் மதியம் 2:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், உ.பி., கோமதி நகருக்கு, 3-வது நாள் மதியம் 2:15 மணிக்கு செல்லும்.

தொடர்புடைய செய்தி