கழிவுநீர் கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து.. 3 பேர் பலி

2752பார்த்தது
கழிவுநீர் கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து.. 3 பேர் பலி
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த 5 பேர் உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டம் குரவாலி கிராமத்தில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று இரவு (பிப்.6) காரில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில், கார் இன்று (பிப்.7) காலை உத்தரப் பிரதேசத்தின் இட்டாக் மாவட்டம் சகித் பகுதியில் உள்ள மரத்தில் மோதி பின்னர் அங்குள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி