30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம்

11210பார்த்தது
30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம்
தமிழகத்தில் கல்லூரி கல்வி ஆணையர், தென்காசி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இ.சுந்தரவல்லி பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்புச் செயலாளராகவும், ஆர்.லலிதா நிதித்துறை (செலவினம்) செயலாளராகவும், ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் எம்.எஸ்.பிரசாந்த் நிதித்துறை இணைச் செயலாளர்களாகவும், ஆர்.அழகுமீனா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி