கைத்தறி மற்றும் கதர்த்துறை சார்பில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, வரும் 2027 ஜனவரி 31ஆம் தேதி வரையிலான 139 நாட்களுக்கு இந்த தள்ளுபடி விற்பனை தொடரும். தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அனைத்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களிலும் வாங்கிக் கொள்ளலாம். இதற்கான விற்பனையை நேற்று அமைச்சர்
விஜய் பாலாஜி தொடங்கி வைத்தார்.