கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

7பார்த்தது
கர்நாடகத்தில் உள்ள கபினி அணைக்கு வரும் நீர் முழுவதுமாக அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுவதால், காவிரியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திறக்கப்பட்டுள்ள பெரும் உபரி நீரானது இன்று இரவுக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி