வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3,000 கேஸ் சிலிண்டர்கள்

0பார்த்தது
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட  3,000 கேஸ் சிலிண்டர்கள்
மகாராஷ்டிராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், எரிவாயு சிலிண்டர் நிரப்பு மையத்தின் பாதுகாப்புச் சுவர் இடிந்து சுமார் 3,000 சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றை அப்பகுதி மக்கள் பலர் உயிரையும் பொருட்படுத்தாமல் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். அவ்வாறு எடுத்துச் சென்ற சிலிண்டர்களை ஆபத்தை உணர்ந்து உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி