சென்னையில் இருந்து இன்று 3,122 பேருந்துகள் இயக்கம்

22பார்த்தது
சென்னையில் இருந்து இன்று 3,122 பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக, சென்னை இருந்து இன்று (ஜன.10) மொத்தம் 3,122 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமான 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஜன.9 முதல் 14 வரை 6 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி