டிவிஷன் கிளார்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்பட 3,1
31 காலிலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை SSC வெளி
யிட்டுள்ளது. SSC CHSL என்ற இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி 12-ம் வகுப்பு. இதற்கு 2 கட்ட தேர்வுகள் நட
ைபெறும். விண்ணப்பக் கட்டணம் ₹100. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 18
. சம்பளம் ₹19,900 - 92,300 வரை வழங
்கப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்..