மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடல் தகுதி, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு நடைபெறும். வருகிற மார்ச் 12க்குள் https://upsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு ஜூலை 19ஆம் தேதி நடைபெறுகிறது.