17 வயது சிறுவனுடன் 37 வயது பெண் உல்லாசம்.. மாமியாருக்கு வெட்டு

8பார்த்தது
17 வயது சிறுவனுடன் 37 வயது பெண் உல்லாசம்.. மாமியாருக்கு வெட்டு
ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கவிதா (37) என்பவர் 17 வயது சிறுவனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். கவிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், 17 வயது சிறுவனுடன் அடிக்கடி நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதனையறிந்த கவிதாவின் மாமியார், இதனை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மாமியாரின் கழுத்தை அறுத்துவிட்டு கவிதா தப்பியோடிவிட்டார். இச்சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கவிதாவை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி