வைரமுத்துவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 38 பேர் கைது

3718பார்த்தது
வைரமுத்துவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 38 பேர் கைது
ஸ்ரீராமர் குறித்து அவதூறாக பேசிய கவிஞர் வைரமுத்துவை கண்டித்து திருநெல்வேலியில் இந்து முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுத்தமல்லி பகுதியில் வைரமுத்துவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் உள்ளிட்ட 38 நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்தார் என்று வைரமுத்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி