சென்னையில் 39 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து

27பார்த்தது
சென்னையில் நேற்று (டிச.3) இரவில் இருந்து இன்று (டிச.4) காலை வரை 9 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த விமானங்களில் புறப்பாடு விமானங்கள் 19, வருகை விமானங்கள் 20 என கூறப்படுகிறது. விமானிகள், ஊழியர்கள் பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி