யந்த்ரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 3,979 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: யந்த்ரா இந்தியா லிமிடெட்
பணி: பயிற்சி பயிற்சி
காலம்: ஒரு வருடம்
பணியிடம்: இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி: 10, ஐடிஐ
ஊக்கத்தொகை: ரூ.9600/-
கடைசி தேதி: 03.03.2026
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://recruit-gov.com/ https://drive.google.com/file/d/19aCdO70ctccf1uMxVVHAYcWa7bWBiYjv/view