3-வது திருமணம்.. கணவரை கையும் களவுமாக பிடித்த 2வது மனைவி

6957பார்த்தது
உத்தரப்பிரதேசத்தில் 3வது திருமணம் செய்ய முயன்ற கணவரை கையும் களவுமாக பிடித்த 2வது மனைவி போலீசில் ஒப்படைத்தார். மஹோலியைச் சேர்ந்த விபின் என்பவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், 2வது திருமணம் செய்துள்ளார். அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, தற்போது 3வது திருமணம் செய்ய முயன்றார். இதையறிந்த அவரது 2வது மனைவி, திருமண சடங்கின்போது கணவரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். வரதட்சணை கொடுமை, பல பெண்களை ஏமாற்றியதாகவும் கைது செய்யப்பட்டார். 

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி