தமிழ்நாட்டில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு

10பார்த்தது
தமிழ்நாட்டில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு
தமிழ்நாட்டில் நாளை (ஏப்.23) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இன்று (ஏப்.22) சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, நாளைய தினம் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி