4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்க வாய்ப்பு

9பார்த்தது
4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக சென்னையில் அதிகனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (டிச.4) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால், அம்மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி