ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து மேலும் 4 நாடுகள்

3846பார்த்தது
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து மேலும் 4 நாடுகள்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய 4 ஐரோப்பிய நாடுகள் புதிதாக ஆதரவு தெரிவித்துள்ளன. நியூயார்க்கில் இன்று (செப்.22) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட இந்த ஆதரவு, ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் ஆதரவளித்துள்ள நிலையில், இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளுக்கு மேலும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி