ரூ.449-க்கு 4 சிம்கள்.. ஜியோ அறிவித்த அதிரடி ஆஃபர்

40பார்த்தது
ரூ.449-க்கு 4 சிம்கள்.. ஜியோ அறிவித்த அதிரடி ஆஃபர்
ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற புதிய போஸ்ட்பெய்ட் பிளானை ரூ.449 மாத கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளானில் மெயின் சிம்முடன் சேர்த்து மொத்தம் 4 சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். அனைத்து சிம்களுக்கும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் மொத்தமாக 75GB டேட்டா வழங்கப்படும். தனித்தனியாக ரீசார்ஜ் செய்வதைவிட, ஒரே பில்லில் குடும்பத்திற்கே குறைந்த செலவில் எளிதாக நிர்வகிக்க முடியும்.

தொடர்புடைய செய்தி