மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

3397பார்த்தது
மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் இன்று (பிப்., 08) கைது செய்யப்பட்டனர். டென்கொபல், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, கக்சிங் மாவட்டங்களில் பதுங்கியிருந்த இவர்களிடமிருந்து கண்ணிவெடி, பீரங்கி குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளாக அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி சமீபத்தில் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், அண்மையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.