கடலூரில் இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

22039பார்த்தது
கடலூர் மாவட்டத்தில், இன்று (அக்.16) இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். விவசாய விளைநிலத்தில் களை எடுக்கும்போது இடி தாக்கியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்களின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி