கரூரில் 40 பேர் பலி.. தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு

21357பார்த்தது
கரூரில் 40 பேர் பலி.. தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை (செப்.29) கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்று (செ.27) கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்று (செப்.28) கரூர் மாவட்டத்தில் கடையடைப்பு நடந்துள்ளது. இந்நிலையில், நாளை தமிழக முழுவதும் கடையடைக்கப்பட உள்ளதாக தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி