40 வயது பெண், 10 வயது சிறுமி ரயில் மோதி உயிரிழப்பு

28பார்த்தது
40 வயது பெண், 10 வயது சிறுமி ரயில் மோதி உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே 40 வயது பெண்ணும், 10 வயது சிறுமியும் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரயில் மோதி இருவர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தண்டவாளத்தை கடக்கும்போது புதுச்சேரி விரைவு ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படும் நிலையில், அவர்கள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி