அதிமுக உள்ளிட்ட கட்சியிலிருந்து 4,000 பேர் திமுகவில் இணைந்தனர்

0பார்த்தது
அதிமுக உள்ளிட்ட கட்சியிலிருந்து 4,000 பேர் திமுகவில் இணைந்தனர்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுக்கட்சியினர் தங்கள் கட்சியில் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் தி.மு.க-வில் இணையும் விழாவில், அதிமுக, பாமக, தவெக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுக-வில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி