41 பேர் பலி.. டிரைவர்களிடம் சிபிஐ விசாரணை

6069பார்த்தது
41 பேர் பலி.. டிரைவர்களிடம் சிபிஐ விசாரணை
கரூரில் கடந்த செப்., 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பொதுமக்கள், போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர்கள்  என பலர் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நேற்று (நவ., 11) நாமக்கல்லைச் சேர்ந்த 3 பேர் விசாரணைக்கு ஆஜராகி, ஆம்புலன்ஸ் முன்பதிவு செய்தது யார், விஜய் பிரசார வாகனத்திற்குப் பின்னால் வந்தீர்களா போன்ற கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

தொடர்புடைய செய்தி