41 பேர் பலி.. விசாரணைக்கு தவெக எதிர்ப்பு

26பார்த்தது
41 பேர் பலி.. விசாரணைக்கு தவெக எதிர்ப்பு
கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புக் குழு (SIT) ஒன்றை அமைத்தது. இந்நிலையில், இந்த வழக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு விசாரித்தால், உண்மை வெளிவராது என்று கூறி தவெக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த குழுவின் விசாரணைக்கு தடை கோரி, தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி